அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் முதல் வணக்கம் ..
வலை பூவில் நான் இன்று முதன் முதலாக நுழைகிறேன், ஒரு பள்ளிக்கு முதல்நாள் செல்லும் மாணவனை போல் உணர்கிறேன் ....மேலும் பதிவுலகில் உள்ள அனைத்து seniorகளும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ..
நான் வலை பூ ஆரம்பிக்க முதல் காரணம் .,
நமது தமிழ் மட்டும் தெரிந்த வாசகர்கள் ஏதாவது வாகனம் வாங்க ,அதை பற்றி இணயத்தில் தேடினால் அனைத்து செய்திகளும் ஆங்கிலத்தில் உள்ளன ..
எனவே எனக்கு தெரிந்த இரு சக்கர வாகன செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ..
முதலில் என் நண்பருக்கு சென்ற மாதம் hero CD deluxe வாங்க சென்றபோது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் ....
சென்ற மாதம் என் நண்பர் தன்னிடம் இருந்த பழைய passion proவை விட்டுவிட்டு புதிய hero CD deluxe எடுக்க என்னையும் அழைத்து சென்றார் ..
முதலில் நாங்கள் நாதமுனியில் உள்ள முகவரிடம் சென்றோம் ..
முதல் பார்வயிலேயே showroom ஏதோ பழங்கால உணர்வை தந்தது...
கீழ்தளத்தல் service centerம் , முதல் தளத்தில் விற்பனையகமும் இருந்தன ..
அங்கு கடமைக்கு இரண்டு , மூன்று வாகனங்கள் நின்றன ..
வரவேற்பறை என்று ஒன்று அங்கே இல்லவே இல்லை ..
ஒரு பெண் மட்டுமே அங்கே அமர்ந்து இருந்தார் , அவரிடம் சென்று hero CD deluxe பார்க்க வேண்டும் என்று சொன்னோம் . அதற்கு அந்த பெண் book பன்னுங்க சார் எடுத்துகலாம் என்று முகத்தை பார்க்கமலேயே சொன்னார்.
நாங்கள் வண்டி பார்த்துதான் எடுக்க வேண்டும் என்று சொன்னோம் ..
அதற்கு அந்த பெண் வண்டி stock இல்ல சார் , book பண்ணா பார்க்கலாம் என்று இந்த முறையும் முகத்தை பார்காமலேயே சொன்னார் ..
இதற்கு மேலே இங்கு இருந்தால் நமக்கு நல்லது இல்லை என்று கிளம்பினோம்..
அடுத்து புரசைவாக்கம் பகுதியில் உள்ள விற்பனையகம் சென்றோம் ..
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளேசென்றொம்.. இடம் நல்ல விலாசமாக இருந்ததுடன் நல்ல வரவேற்பும் கிடைத்தது .. இங்கும் ஒரு பெண்தான் எங்களை அணுகினார்.
CD deluxe பார்க்கவேண்டும் என்றோம் ..
காட்சிக்கு வைத்து இருந்த வண்டியை காட்டினார் ..அங்கு இருந்தது CD deluxe eco மாடல் ..
வலை மற்றும் அதில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி தெளிவாக கூறினார்..
மிகவும் திருப்தியான இருந்தது..
book செய்தோம்.. நான்கு நாட்களில் பதிவு செய்து வண்டியை கொடுத்துவிட்டனர் ..
எனவே நண்பர்கள் வண்டியை புக் செய்யும்போது தெளிவாக சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் .. பிறகு book செய்யவும்.. அது நம் உரிமை கூட.... நன்றி .. நாளை சந்திப்போம் ..

No comments:
Post a Comment